Friday, February 22, 2008

Daily A Thirukkural-22nd Feb 2008

அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள்வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4


விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடபவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

English Meaning:
Who hold his feet who likes nor loathes
Are free from woes of human births.

No comments: